புதன், 17 நவம்பர், 2010
கஷத்ரியன் இதழ் தொகுப்பு (1923-1951) - 17 தொகுதிகள்
வன்னியர்களை பற்றிய முழுமையான வரலாற்று தொகுப்பு அர்த்தநாரீஸ்வர வர்மா அவர்களின் சத்ரியன் நூல் தொகுப்பு தமிழில் திரு அண்ணல் அவர்களால் 17 புத்தகங்களாக..... , ஒவ்வொரு வன்னியர் வீட்டிலும் இருக்க வேண்டிய அறிய பொக்கிஷம் ...
மேலும் தொடர்புக்கு,
ஆறு.அண்ணல் -9381039035
வகை:
பாமக நிர்வாகிகள் நியமனம் - விழுப்புரம் (கள்ளக்குறிச்சி) மாவட்ட ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் நியமனம்
பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் (கள்ளக்குறிச்சி) மாவட்ட ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒன்றியச் செயலர்கள்:
சின்னசேலம் (வடக்கு)- கோவிந்தன்,
தெற்கு- முத்துவேல்,
கள்ளக்குறிச்சி(வடக்கு)- எஸ்.டி.ராமு,
(தெற்கு)- சரவணன்,
கல்வராயன்மலை(வடக்கு)- கண்ணன்,
(தெற்கு)- சம்பத்,
சங்கராபுரம்(வடக்கு)- கிருஷ்ணகுமார்,
(தெற்கு)- லோகநாதன்,
தியாகதுருகம்(வடக்கு)- ஏழுமலை,
(தெற்கு)- தண்டபாணி.
கள்ளக்குறிச்சி நகரச் செயலர்- அபுசாலிக்,
பேரூராட்சி செயலர்கள்:
சின்னசேலம்- செல்வராஜ்,
சங்கராபுரம்- பப்லு,
வடக்கனந்தல்- துரைசாமி,
தியாகதுருகம்- செல்வம்.
இவர்களை மாநில துணைச் செயலர் ம.அன்பழகன் பரிந்துரையின் பேரில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதியின் பேரில் பாமக தலைவர் கோ.க.மணி எம்எல்ஏ நியமனம் செய்துள்ளார்.
ஒன்றியச் செயலர்கள்:
சின்னசேலம் (வடக்கு)- கோவிந்தன்,
தெற்கு- முத்துவேல்,
கள்ளக்குறிச்சி(வடக்கு)- எஸ்.டி.ராமு,
(தெற்கு)- சரவணன்,
கல்வராயன்மலை(வடக்கு)- கண்ணன்,
(தெற்கு)- சம்பத்,
சங்கராபுரம்(வடக்கு)- கிருஷ்ணகுமார்,
(தெற்கு)- லோகநாதன்,
தியாகதுருகம்(வடக்கு)- ஏழுமலை,
(தெற்கு)- தண்டபாணி.
கள்ளக்குறிச்சி நகரச் செயலர்- அபுசாலிக்,
பேரூராட்சி செயலர்கள்:
சின்னசேலம்- செல்வராஜ்,
சங்கராபுரம்- பப்லு,
வடக்கனந்தல்- துரைசாமி,
தியாகதுருகம்- செல்வம்.
இவர்களை மாநில துணைச் செயலர் ம.அன்பழகன் பரிந்துரையின் பேரில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதியின் பேரில் பாமக தலைவர் கோ.க.மணி எம்எல்ஏ நியமனம் செய்துள்ளார்.
வகை:
செவ்வாய், 16 நவம்பர், 2010
பக்ரீத் வாழ்த்துக்கள் - டாக்டர் அய்யா
![]() |
| மருத்துவர் அய்யா |
![]() |
| டாக்டர்அன்புமணி |
![]() |
| ஏ.கே.மூர்த்தி |
![]() |
| ஜி.கே.மணி |
பண்ருட்டிவேல்முருகன் |
இரா.வேலு |
| மாவீரன் ஜெ.குரு |
உலகெங்கும் வசிக்கும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எங்கள் இதயங்கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துகள்.
வகை:
ஞாயிறு, 14 நவம்பர், 2010
வன்னியர்கள் 2 1/2 கோடி பேர் இருந்தும் எனது பேச்சை யாரும் கேட்காததால் பா.ம.க. ஆட்சிக்கு வரமுடியவில்லை டாக்டர் அய்யா வேதனை
![]() |
| டாக்டர் அய்யா பேச்சு |
தமிழகத்தில் வன்னியர்கள் 2 1/2 கோடி பேர் இருந்தும் என் பேச்சை யாரும் கேட்காததால் பா.ம.க. ஆட்சிக்கு வர முடியவில்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பயிற்சி கூட்டம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கெடார் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இளைஞர்கள், இளம் பெண்கள் பயிற்சி கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில் கூறியதாவது:-
ஜெயிக்கலாம்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சம் பேர் வன்னிய சமூதாயத்தை சேர்ந்தவர்கள். இதில் 60 ஆயிரம் பேர் நம்முடைய வேட்பாளருக்கு வாக்களித்தாலே நாம் தான் ஜெயிப்போம். மாவட்டம் முழுவதிலும் உள்ள 11 தொகுதிகளிலும் வன்னியர்கள் மாம்பழத்திற்கு ஓட்டுப் போட்டார்களேயானால் 11 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம். அதேபோல் தமிழகம் முழுவதும் வன்னியர்கள் பா.ம.க.விற்கு வாக்களித்தால் 100 தொகுதியில் கண்டிப்பாக நாம் வெற்றி பெறுகின்றோம். ஆட்சி அமைக்க 17 தொகுதிதான் தேவை. அப்போது யாராவது தானாகவே முன்வந்து ஆதரவு கொடுப்பார்கள். தாழ்த்தப்பட்டவர்களும், வன்னியர்களும் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்தித்தால் 127 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெறலாம். என் பேச்சை கேட்கவில்லை
உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலீத் பிரிவை சேர்ந்த மாயாவதி 5&வது முறையாக முதல்-அமைச்சராக பணியாற்றி வருகின்றார். அங்கு 20 முதல் 27 சதவீதம்தான் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளனர். இங்கு நாம் 2 கோடி பேர் வன்னியர்கள் இருந்தும் நாம் ஆட்சி செய்ய முடியவில்லை. காரணம் எனது பேச்சை யாரும் கேட்பதில்லை. பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைகள் முன்னேறுவதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி உள்ளோம்.
நீங்கள் பா.ம.க.விற்கு வாக்களித்தால் நான் ஏன் ஜெயலலிதாவின் தோட்டத்திற்கும், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்கும் செல்கின்றேன்.
இளைஞர்கள் கையில்தான் உள்ளது
பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்கான சட்ட திருத்தத்தில் முதல் கையெழுத்தையிடுவோம். ஒரு தடவை பா.ம.க.விற்கு வாய்ப்பு கொடுத்தால் பின்னர் ஆட்சியை பார்த்து தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியை இருக்க செய்வீர்கள். பா.ம.க. ஆட்சி வருவது இளைஞர்கள், இளம்பெண்களான உங்கள் கையில்தான் உள்ளது.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
அன்புமணி
முன்னாள் மத்திய மந்திரியும், பா.ம.க. இளைஞர் சங்க தலைவருமான டாக்டர் அன்புமணிராமதாஸ் பேசுகையில் கூறியதாவது:&
தமிழ்நாட்டில் 6 கோடி பேரில் 2 கோடி பேர் வன்னியர்கள் உள்ளனர். நாம் ஒற்றுமையாக இருந்தால் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வரும். ஒரு வன்னியர் முதல்&அமைச்சராக வருவார். இன்றைக்கு ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் பா.ம.க.வை ஒழிக்க பார்க்கிறது. தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. அதனை பார்த்து மற்ற கட்சியினர் பயப்படுகிறார்கள். இந்தியாவிலேயே மதுவை ஒழிக்க வேண்டும் என்று கூறும் ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ்தான். 15 ஆண்டுகளுக்கு முன்பு 8 கோடி லிட்டர் மது விற்பனையானது. இன்றைக்கு 36 கோடி லிட்டர் மது விற்பனையாகிறது. 108 ஆம்புலன்ஸ்
நான் மத்திய மந்திரியாக இருந்த போது தமிழகத்தில் வளர்ச்சிக்காக ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தேன். சிறப்பாக செயல்பட்டதற்காக உலக அளவில் 3 விருதுகளை பெற்றுள்ளேன். 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே நான்தான். கூட்டணியைப்பற்றி நமக்கு கவலையில்லை, மற்றவர்களுக்குத்தான் கவலை. பா.ம.க. தயவில்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சிக்கு வர முடியாது.
வகை:
ஸ்பெக்ட்ரம் ஊழல் - ஆ.ராசா ராஜினாமா - எதிர்க்கட்சிகள் வரவேற்பு
விசாரணைக்கு உத்தரவிட்டு ஓராண்டு கடந்துவிட்டது. இனியும் என்ன செய்கிறீர்கள்? இத்தனைக்கு பிறகும் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சர் மாற்றப்படவில்லை. விசாரணையின் போக்கைப் பார்த்தால், இன்னும் பத்தாண்டு இழுப்பீர்கள் போல? நேர்மையை கடைபிடிக்கும் விஷயத்தில், அரசே எவ்வளவு அக்கறையாக நடந்து கொள்கிறது என்பதை இதை வைத்தே தெளிவாக அறிய முடிகிறது...’’
ஜெயலலிதாவும் ‘‘உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கேள்விக்குப் பிறகும் ஆ.ராசா அமைச்சராகத் தொடரலாமா?’’ எனவும் ஜனாதிபதிக்கு தந்தி அனுப்பும் போராட்டத்தையும் தொடங்கினார்.
சுப்ரமணியசுவாமி:
சுப்ரமண்ய சுவாமி |
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை கோர்ட்டுக்கு கொண்டு போனவர்களில் முக்கியமானவரான ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் கேட்டபோது, ‘‘பல ஆயிரம் கோடிகள் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மூலம் சுருட்டப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு இப்போதுதான் சீரியஸான கட்டத்தை எட்டி இருக்கிறது. இனியும் இதனை யாரும் மூடி மறைக்க முடியாது. நீதிபதிகள் வழக்கின் தீவிரத்தை புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால்தான் இப்படியெல்லாம் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். தொலைத் தொடர்புத் துறையிலிருந்து ராசாவை அப்புறப்படுத்தும் வரையில் ஓயமாட்டேன்...’’ என்றார்.
சோனியா-மன்மோகன் சந்திப்பு:
![]() |
| மன்மோகன்சிங்- சோனியாகாந்தி |
அமைச்சரவையில் இருந்து ராசாவை நீக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கடுமையாக வலியுறுத்தி வருவதால், ராசாவின் நீக்கம் தவிர்க்க முடியாத தாகிவிட்டது. இதைத் தொடர்ந்து, ராசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் சந்தித்துப் பேசினர். மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி, சோனியாகாந்தியின் அரசியல் செய்தியாளர் அகமது பட்டேல் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
டெல்லி காங்கிரஸ் வட்டாரங்களில் பேசியபோது... ‘‘ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கப்படாததற்கு காரணமே அவர் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால்தான். சென்ற ஆட்சியிலேயே ஆ.ராசா மீது இந்தப் புகார்கள் வந்தபோதும் தி.மு.க.வின் நிர்ப்பந்தத்துக்கு காங்கிரஸ் பணிந்தது. ஆனால், இப்போது அதை வலுக்கட்டாயமாக செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது காங்கிரஸ். தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகளால் முரண்பட்டு நிற்கும் தி.மு.க.வுக்கும் காங்கிரஸுக்கும் இடையேயான கூட்டணியில்கூட இதனால் பிளவு ஏற்படலாம்’’ என்கிறார்கள்.
உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கு வரும் நவம்பர் 15-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதற்குள் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுத்து, உச்ச நீதிமன்றத்தின் கடுமையை குறைக்க முயலும் என்ற எதிர்பார்ப்பு டெல்லியில் கூடிக் கொண்டிருக்கிறது.
ராஜினாமா செய்தார் ராசா:
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா பதவி விலகினார். தனது தலைவரின் ஆலோசனையின் பேரில் ராஜினாமா செய்ததாக ராசா தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
![]() |
| ஆ.ராசா |
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்டதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு 1.78 இலட்சம் கோடி ரூபாய்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி கூறியதைத் தொடர்ந்து, தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியிலிருந்து ராசா பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று ஞாயிற்றுக் கிழமை மாலை வரை கூறி வந்த ஆ.ராசா ஞாயிற்றுக் கிழமை இரவு பிரதமரைச் சந்தித்து தன்னுடைய பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டார்.
மத்திய அரசுக்கு பாதுகமான சூழல் உருவாவதைத் தவிர்க்கவும் நாடாளுமன்றத்தில் அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தவும் என்னுடைய தலைவர் (திமுக தலைவர் கருணாநிதி) என்னை பதவி விலக அறிவுறுத்தினார் என்று ஆ. ராசா கூறியுள்ளார்.
கருணாநிதி அறிக்கை:
பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில், மத்திய மந்திரி பதவியை ஆ.ராசா ராஜினாமா செய்ததாக முதல்- அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.
![]() |
| கருணாநிதி |
மேலும் “ஏற்றுக் கொண்ட பணியில் நேர்மை(விசாரணைக்கு கோர்ட் உத்தரவிட்டும் இன்னும் தொடர்ந்து அமைச்சராக இருப்பது), நியாயம்(தனக்கு எதிராக டெல்லியில் வழக்கு தொடுத்தவரை வாபஸ் பெற வைப்பது), கடமையுணர்வு(2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விட்டதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு 1.78 இலட்சம் கோடி ரூபாய்கள் வருவாய் இழப்பு - தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி ) ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடித்து `தலித்` இனத்தின் தகத்தகாய கதிரவனாகவும் விளங்குபவர் என்பதை இந்த நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாக அறிவார்கள் ”
தொல்திருமாவளவன் கண்டனம்:
இது காங்கிரஸ் ஆட்சிக்குத்தருகிற நெருக்கடி என்பதை விட, தி.மு.க. தலைமைக்கு தருகிற நெருக்கடி என்பதையும் விட, அமைச்சர் ராசா ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்தினால்தான்
காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க.வை வெளியேற்ற வேண்டும் என்பதுடன் ராசாவை பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது அவருடைய தலித் விரோத மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் வேறு வேறல்ல என்பதை தனது அறிக்கையின் மூலம் ஜெயலலிதா உறுதிப்படுத்தியிருக்கிறார்.
வகை:
வெள்ளி, 12 நவம்பர், 2010
வாழும் பெரியார் மக்கள் காவலர் டாக்டர் அய்யா
தமிழக வரலாற்றில் தந்தை பெரியார் அவர்கள் முழுநேரத் தமிழகச் சிந்தனையாளராக இருந்தார்.தமிழ் மக்களுக்கு இடையூறு வரும் பொழுதெல்லாம் அம் மக்களுக்குக் குரல் கொடுப்பதைக் கடமையாகக் கொண்டிருந்தார். அம்மக்களுள் பலர் அவரை அவதூறு பேசினானாலும் அவர்களுக்கு உழைப்பதையே கடமையாகக் கொண்டிருந்தார். அவ்வகையில் தமிழக மக்களுக்குக் கிடைத்துள்ள உயரிய தலைவர்தான் மருத்துவர் ச.இராமதாசு அவர்கள்.
![]() |
| மருத்துவர் அய்யா |
தமிழ்நாடும் தமிழ்மொழியும் வந்தேறிகளின் வேட்டைக்காடாக மாறாமல் இருக்க அவர் மேற்கொண்ட செயல்பாடுகள் என்றும் வரலாற்றில் நின்று நிலவும்.
இளைஞர்கள் தவறான வழிக்குச் செல்லாமல் இருக்க அவர் திட்டமிட்டுப் பல நல்ல செயல்களைச் செய்துள்ளார்.
இளைஞர்களின் கல்வி நலன்,வேலைவாய்ப்பு,பணி உயர்வு இவற்றை வைத்து இவர் நடத்திய இட ஒதுக்கீட்டுப் போராட்டம் இந்திய மக்களுக்கே வழிகாட்டக் கூடியதாக மாறியுள்ளதை இந்தியச்சமூக வரலாறு உணர்ந்தவர் அறிவர்.
சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற போர்வையில் தமிழகம் கொள்ளை போவதைத் தடுத்து நிறுத்தியவர் மருத்துவர் ச.இராமதாசு அவர்கள்.
இந்தியப் பெரு முதலாளிகள் சில்லறை வணிகப் போர்வையில் நுழைந்தபொழுது தடுத்து நிறுத்தியவரும் இவரே.
குடிப்பழக்கத்தால் குடும்பப்பெண்கள் மிகுதியாகப் பாதிக்கப்படுவதைத் தம் மகளிர் அணி வழியாக எதிர்ப்பவரும் மருத்துவரே.
மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ உதவி கிடைக்கவேண்டும் என்று மருத்துவராக இருந்து இவர் கொடுக்கும் குரல் நோயாளிகளுக்கு அமிழ்தமாக இருக்கிறது.
தமிழ்மொழியைச் சிதைத்து எழுதுவதையே இதழ்கள் தொழிலாகச் செய்து கொண்டிருக்கையில் இவர் தமிழ் ஒசை ஏட்டைநல்ல தமிழில் நடத்துவதைப் பார்க்க மொழிஞாயிறு பாவாணரும்,பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் இல்லையே என்ற ஏக்கமே மேலிட்டு நிற்கிறது.வானூர்திகளும்,குற்றச்சாற்றும்,மகிழ்வுந்தும்,போக்கிலிகளும் இவரால் அல்லவா வெளியேதெரிந்தனர்.
குத்தாட்டங்களும்,அருவருப்பான உடலசைவுகளும், அழுதபெண்களும், பேய்பிசாசு கதைகளும் கொண்டு உயர்சாதியினர் அரசோச்சும் கூடாரமாக இருந்த தொலைக்காட்சிகளின் நடுவே கறுப்புமுகங்கள் கதைத் தலைவர்களானது மருத்துவரால்தானே நடந்தது.
தொலைக்காட்சிகளில்இலக்கணம்இலக்கியம்,தமிழிசை,நாட்டுப்புறக்கலைகள் புதுவாழ்வு பெற்றது மருத்துவர் ச.இராமதாசு அவர்களால்தானே
சென்னை நாகரில் தெலுங்கிசை தெருக்கள்தோறும் உள்ள சபாக்களில் அரங்கேறும்பொழுது தமிழ்ப்பண்ணிசை மனிமன்றம் கண்டவர் இவரல்லவா? அதனால்தான் மலேசியா உள்ளிட்ட அயல்நாடுகளில் வாழும் தமிழ் உணர்வாளர்கள் மருத்துவர் ச.இராமதாசு அவர்களைப் பெரிதும் மதிக்கின்றனர்.
இவரின் தைலாபுரம் தோட்டம் இளைஞர்களை,மகளிரை,அரசியல் கட்சியினரை,எழுத்தாளர்களை,கலைஞர்களை அறிவாளிகளாக மாற்றும்
பயிற்சிப் பயிலரங்காக உள்ளதை அங்குச்சென்று பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
வகை:
வியாழன், 11 நவம்பர், 2010
மக்கள் காவலர் டாக்டர் அய்யாவை பற்றி பத்திரிக்கைகளிலில் வெளிவந்துள்ள கார்ட்டூன்கள்
![]() |
| கருத்து:- தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு தலைமையேற்க தயார் |
![]() |
| கருத்து:- தமிழத்தில் நடைபெறும் ஆட்சியை பற்றி கணிப்பு சொல்வது |
![]() |
| கருத்து:- தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைபோடுவதாக |
![]() |
| கருத்து:- சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து |
வகை:
புதன், 10 நவம்பர், 2010
அடேங்கப்பா... இண்டியாலே இப்டி ஒரு ஆளா - சந்தன வீரப்பன் குறித்து ஜெர்மனி மாணவ, மாணவிகள்
சத்தியமங்கலம்: ஜெர்மனியை சேர்ந்த எஸ்லிங்கன் ஸ்டூட்கார்ட் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலாசார பகிர்வு சுற்றுலாவாக தமிழகம் வந்துள்ளனர். உடற்கல்வி ஆசிரியர் ஹேலே தலைமையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் பள்ளிக்கு வந்த அவர்கள், மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், சிலம்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை ரசித்தனர். தமிழ் செம்மொழி மாநாடு குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது.
![]() |
| சந்தன வீரப்பன் |
சந்தன வீரப்பன் குறித்து ஜெர்மனி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கேட்டனர். இதனால், சிறப்பு அதிரடிப்படை தலைமை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர். தேடுதல் வேட்டையின்போது நடந்த நிகழ்ச்சிகள், இறந்த போலீசாரின் புகைப்படங்கள், வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் கொல்லப்பட்ட விதம் குறித்து திரைக்காட்சி மூலம் அதிரடிப்படையினர் விளக்கினர். ‘அடேங்கப்பா... இண்டியாலே இப்டி ஒரு ஆளா...‘ என்று மாணவ, மாணவிகள் வியந்தனர்.
வீரப்பன் என்ற மாவீரன் இல்லாததால் தமிழகம் இழந்ததே அதிகம். வீரப்பன் இருந்திருந்தால்
வகை:
செவ்வாய், 9 நவம்பர், 2010
இளைஞர்கள், இளம் பெண்கள் பயிற்சி முகாம் - கூட்டணி குறித்து பொங்கலுக்குப் பின் முடிவு : ராமதாஸ் பேட்டி
"தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து, ஜனவரி 14ம் தேதிக்குப் பிறகு தான் எதையும் உறுதியாகக் கூற முடியும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் பா.ம.க., சார்பில் நடந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பயிற்சி முகாமில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் அரசியல் கூட்டணி குறித்து கேட்டபோது, "ஜனவரி 14 மற்றும் 15ம் தேதிக்குப் பின்னர் தான் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை குறித்து எதுவும் உறுதியாகக் கூற முடியும்' என்றார். "கம்யூனிஸ்ட்கள் மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை' எனக் கூறுகின்றனரே எனக் கேட்டபோது, "அகில இந்திய அளவில் அரசியல் செய்யும் அவர்களுக்கு எல்லாம் தெரியும்' என்றார்.
வகை:
ஆட்சேபனை மனுவின் அடிப்படையில் மறு விசாரணைக்காக உத்தரவிடப்பட்டுள்ளது - திண்டிவனம் கோர்ட்டு உத்தரவு
6 பேர் நீக்கம்:
இந்த சம்பவம் குறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனுவாசன், கருணாநிதி, பிரதீபன், ரகு, குமரன் உள்ளிட்ட பா.ம.க.வை சேர்ந்த 21 பேர் மீது, சி.வி.சண்முகம் ரோசனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனுவாசன், கருணாநிதி, பிரதீபன் ஆகிய 6 பேரின் பெயரை நீக்கி விட்டு, ரகு, குமரன், சிவா உள்ளிட்ட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோர்ட்டில் முறையீடு
எனவே, டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட 6 பேர் பெயரை வழக்கில் சேர்க்க கோரி, சி.வி.சண்முகம் திண்டிவனம் விரைவு நீதிமன்றம் 1-ல் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் 3 மனுக்கள் தாக்கல் செய்தார். அதில் அ.தி.மு.க. தொண்டர் முருகானந்தத்தை கொலை செய்த வழக்கிலும், என்னை(சி.வி.சண்முகம்) கொலை செய்ய முயன்ற வழக்கிலும் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட 6 பேரின் பெயரை சேர்க்க வேண்டும். வழக்கு தொடர்பாக போலீசில் பதிவு செய்யப்பட்ட கேஸ் டயரியை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
சேர்ப்பதா? நீக்குவதா?
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, போலீசார் போட்ட வழக்கை ரத்து செய்து விட்டு, டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட 6 பேரையும் வழக்கில் சேர்ப்பதா? நீக்குவதா? என்பது குறித்து மறு விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிடும்படி திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-க்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1ல் நடந்து வருகிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 28-ந் தேதி இரு தரப்பினரின் வாதத்தையும் மாஜிஸ்திரேட்டு பிரகாஷ் கேட்டறிந்தார்.
மறு விசாரணை அதனை தொடர்ந்து, அ.தி.மு.க. தொண்டர் கொலை வழக்கு மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட 6 பேரின் பெயரை சேர்ப்பதா? நீக்குவதா? என நவம்பர் 9- ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மாஜிஸ்திரேட்டு பிரகாஷ் கூறினார். அதன்படி நேற்று திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1 வளாகத்தில் 9 மணியளவிலேயே ஏராளமானோர் கூடியிருந்ததால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பிரகாஷ், முருகானந்தம் கொலை வழக்கு மற்றும் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கையும், அதில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட 6 பேரின் பெயர்களை சேர்ப்பதா? நீக்குவதா? என்பது குறித்தும் போலீசார் மறு விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
அரசு வக்கீல் பேட்டி
வக்கீல் வைத்தியநாதன் கூறியதாவது:-
இந்த வழக்கில் போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இறுதி அறிக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை என்று முடிவு செய்யப்படுகிறது. புகார்தாரர் (சி.வி.சண்முகம்) தாக்கல் செய்த ஆட்சேபனை மனு நிலைக்க கூடியது என்றும், மறு விசாரணைக்காக புகார்தாரரால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலைக்க கூடியதாகவும் நீதிமன்றம் கருதுகிறது. ஆட்சேபனை மனுவின் அடிப்படையில் மறு விசாரணைக்காக உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
![]() |
| மருத்துவர் இராமதாஸ் |
திண்டிவனத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ஆகியோரின் பெயரை சேர்ப்பதா? நீக்குவதா? என்பது குறித்து மறு விசாரணை செய்யுமாறு போலீசாருக்கு திண்டிவனம் கோர்ட்டு உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சரை கொல்ல முயற்சி திண்டிவனம் தொகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக சி.வி.சண்முகம், பா.ம.க. வேட்பாளராக அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கருணாநிதி போட்டியிட்டனர்.
![]() |
| சி.வி.சண்முகம் |
இந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு 8.9.2006 அன்று நடந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் திண்டிவனம் மொட்டையர் தெருவில் உள்ள அவரது வீட்டு முன்பு உட்கார்ந்திருந்தார். அப்போது ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றது. ஆனால் அவர், அங்கு நின்ற காருக்குள் புகுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரை கொலை செய்ய விடாமல் தடுத்த அ.தி.மு.க. தொண்டர் முருகானந்தத்தை அந்த கும்பல் வெட்டி கொலை செய்தது.
6 பேர் நீக்கம்:
இந்த சம்பவம் குறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனுவாசன், கருணாநிதி, பிரதீபன், ரகு, குமரன் உள்ளிட்ட பா.ம.க.வை சேர்ந்த 21 பேர் மீது, சி.வி.சண்முகம் ரோசனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனுவாசன், கருணாநிதி, பிரதீபன் ஆகிய 6 பேரின் பெயரை நீக்கி விட்டு, ரகு, குமரன், சிவா உள்ளிட்ட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோர்ட்டில் முறையீடு
எனவே, டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட 6 பேர் பெயரை வழக்கில் சேர்க்க கோரி, சி.வி.சண்முகம் திண்டிவனம் விரைவு நீதிமன்றம் 1-ல் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் 3 மனுக்கள் தாக்கல் செய்தார். அதில் அ.தி.மு.க. தொண்டர் முருகானந்தத்தை கொலை செய்த வழக்கிலும், என்னை(சி.வி.சண்முகம்) கொலை செய்ய முயன்ற வழக்கிலும் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட 6 பேரின் பெயரை சேர்க்க வேண்டும். வழக்கு தொடர்பாக போலீசில் பதிவு செய்யப்பட்ட கேஸ் டயரியை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
சேர்ப்பதா? நீக்குவதா?
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, போலீசார் போட்ட வழக்கை ரத்து செய்து விட்டு, டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட 6 பேரையும் வழக்கில் சேர்ப்பதா? நீக்குவதா? என்பது குறித்து மறு விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிடும்படி திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-க்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1ல் நடந்து வருகிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 28-ந் தேதி இரு தரப்பினரின் வாதத்தையும் மாஜிஸ்திரேட்டு பிரகாஷ் கேட்டறிந்தார்.
மறு விசாரணை அதனை தொடர்ந்து, அ.தி.மு.க. தொண்டர் கொலை வழக்கு மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட 6 பேரின் பெயரை சேர்ப்பதா? நீக்குவதா? என நவம்பர் 9- ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மாஜிஸ்திரேட்டு பிரகாஷ் கூறினார். அதன்படி நேற்று திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1 வளாகத்தில் 9 மணியளவிலேயே ஏராளமானோர் கூடியிருந்ததால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பிரகாஷ், முருகானந்தம் கொலை வழக்கு மற்றும் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கையும், அதில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட 6 பேரின் பெயர்களை சேர்ப்பதா? நீக்குவதா? என்பது குறித்தும் போலீசார் மறு விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
அரசு வக்கீல் பேட்டி
வக்கீல் வைத்தியநாதன் கூறியதாவது:-
இந்த வழக்கில் போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இறுதி அறிக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை என்று முடிவு செய்யப்படுகிறது. புகார்தாரர் (சி.வி.சண்முகம்) தாக்கல் செய்த ஆட்சேபனை மனு நிலைக்க கூடியது என்றும், மறு விசாரணைக்காக புகார்தாரரால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலைக்க கூடியதாகவும் நீதிமன்றம் கருதுகிறது. ஆட்சேபனை மனுவின் அடிப்படையில் மறு விசாரணைக்காக உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
![]() |
| திண்டிவனம் கோர்ட் வளாகத்தில் போலிஸார் குவிக்கப்பட்ட காட்சி |
வகை:
வன்னியர்கள் ஓட்டுப்போடாததால் கோபாலபுரத்திற்கும், போயஸ் கார்டனுக்கும் மாறிமாறி செல்ல வேண்டி இருக்கிறது டாக்டர் ராமதாஸ் பேச்சு
வன்னியர்கள் ஓட்டுப் போடாததால் கோபாலபுரத்திற்கும், போயஸ் கார்டனுக்கும் மாறி மாறி செல்ல வேண்டி இருக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் பேசினார்.
கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பா.ம.க. ஆட்சி
பெண்ணுரிமை, பெண்ணுரிமை என்று பாட்டாளி மக்கள் கட்சிதான் கூறி வருகிறது. குடித்துவிட்டு சீரழிந்து வரும் ஆண்கள திருந்தவேண்டும், குடிக்காத சமுதாயம் தேவை என்றும், அதற்காக நன்றாக படிக்கவேண்டும் என்று திரும்ப திரும்ப வலியுறுத்தி வருகிறோம். பிரி.கே.ஜி. முதல் பெரிய படிப்பு வரை பெற்றோரிடம் சிறிதளவு கூட பணம் வாங்காமல் இலவசமாக அரசே கட்டணத்தை செலுத்தவேண்டும். அரசு மற்றும் தனியார் கல்லூரி, பள்ளியாக இருந்தாலும் அரசே கட்டணம் செலுத்தவேண்டும். அப்போதுதான் சமுதாயம் படித்த சமுதாயமாக உருவாகும். அதற்காகத்தான் சமச்சீர் கல்வி என்றும், தரமான கல்வி, கட்டணமில்லாத கல்வி என்பதை வலியுறுத்தி வருகிறோம். இதெல்லாம் எப்போது நடக்கும் என்றால் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால்தான் நடக்கும். வருகிற 5 ஆண்டு காலத்திற்குள் குடிக்காத சிறிய பையன்களே இருக்கமாட்டார்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
முதல் கையெழுத்து
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து சாராயத்தை ஒழிப்பதற்கு தான். அதற்கு பா.ம.க. ஆட்சிக்கு வரவேண்டும். ஆனால் அதிக மக்கள் தொகை கொண்டுள்ள வன்னியர்கள் பா.ம.க.வுக்கு ஓட்டு போடுவதில்லை. யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்றும் தெரியவில்லை. நம்மை வேறு சாதிக்காரர்களுக்கு பிடிக்கவில்லை. வன்னியர்கள் மற்ற சாதிகாரர்களுக்கு அடியாளாகவும், வேலைக்காரனாகவும் இருக்கவே விரும்புகின்றனர். ஆனால் நாங்கள் நல்லவனாக படித்தவனாக, வேலைக்கு போகிறவனாக சமுதாயம் உருவாக வேண்டும் என்கிறோம்.
விழிப்புடன் இருந்தால்தான் அறிவார்ந்த சமுதாயமாக உருவாக முடியும். மற்ற சமுதாயத்திற்கு மனதால் கூட தீங்கு நினைக்கக்கூடாது என்ற பயிற்சியை வன்னியர்களுக்கு நாம் அளித்து வருகிறோம். ஓட்டு போடுகிற, குடிக்கிற, மற்றவர்களுக்கு உழைக்கிற சாதியாக வன்னியர்கள் இல்லாமல் படித்தவர்களாக இருக்கவேண்டும். அறியாமையை போக்கி மற்றவர்கள் நம்மை வாழ்த்தும் அளவிற்கு இருக்கவேண்டும்.
கூட்டணி
கூட்டணி
வகை:
வியாழன், 4 நவம்பர், 2010
ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள யாருக்கு எத்தனை சீட்? ஜெயிக்குமா ஜெ லிஸ்ட் என்ற கட்டுரையிலிருந்து
![]() |
| அதிமுக அணியில் இவர்கள் இருந்தால் - ஆனந்தவிகடன் கணிப்பு |
வகை:
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





































