புதன், 27 அக்டோபர், 2010
சட்டமன்ற தொகுதிகள் - பாராளுமன்ற தொகுதி வாரியாக
இந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக சட்டமன்ற தொகுதிகள் பட்டியல் இங்கே...
1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி
1. கும்மிடிப்பூண்டி
2. பொன்னேரி (தனி)
3. திருவள்ளூர்
4. பூந்தமல்லி (தனி)
5. ஆவடி
6. மாதவரம்
2. வட சென்னை பாராளுமன்ற தொகுதி
1. திருவொற்றியூர்
2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
3. பெரம்பூர்
4. கொளத்தூர்
5. திரு.வி.க. நகர் (தனி)
6. ராயபுரம்
3. தென் சென்னை பாராளுமன்ற தொகுதி
1. விருகம்பாக்கம்
2. சைதாப்பேட்டை
3. தியாகராயநகர்
4. மயிலாப்பூர்
5. வேளச்சேரி
6. சோழிங்கநல்லூர்
4. மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி
1. வில்லிவாக்கம்
2. எழும்பூர் (தனி)
3. துறைமுகம்
4. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
5. ஆயிரம் விளக்கு
6. அண்ணாநகர்
5. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி
1. மதுரவாயல்
2. அம்பத்தூர்
3. ஆலந்தூர்
4. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
5. பல்லாவரம்
6. தாம்பரம்
6. காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி
1. செங்கல்பட்டு
2. திருப்போரூர்
3. செய்யூர் (தனி)
4. மதுராந்தகம் (தனி)
5. உத்திரமேரூர்
6. காஞ்சிபுரம்
7. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி
1. திருத்தணி
2. அரக்கோணம் (தனி)
3. சோளிங்கர்
4. காட்பாடி
5. ராணிப்பேட்டை
6. ஆற்காடு
8. வேலூர் பாராளுமன்ற தொகுதி
1. வேலூர்
2. அணைக்கட்டு
3. கீழ்வைத்தியணான் குப்பம் (தனி)
4. குடியாத்தம் (தனி)
5. ஆம்பூர்
6. வாணியம்பாடி
9. கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி
1. ஊத்தங்கரை (தனி)
2. பர்கூர்
3. கிருஷ்ணகிரி
4. வேப்பனஹள்ளி
5. ஓசூர்
6. தளி
10. தர்மபுரி பாராளுமன்ற தொகுதி
1. பாலக்கோடு
2. பென்னாகரம்
3. தர்மபுரி
4. பாப்பிரெட்டிபட்டி
5. அரூர் (தனி)
6. மேட்டூர்
11. திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி
1. ஜோலார்பேட்டை
2. திருப்பத்தூர்
3. செங்கம் (தனி)
4. திருவண்ணாமலை
5. கீழ்பெண்ணாத்தூர்
6. கலசப்பாக்கம்
12. ஆரணி பாராளுமன்ற தொகுதி
1. போளூர்
2. ஆரணி
3. செய்யார்
4. வந்தவாசி (தனி)
5. செஞ்சி
6. மைலம்
13. விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதி
1. திண்டிவனம் (தனி)
2. வானூர் (தனி)
3. விழுப்புரம்
4. விக்கிரவாண்டி
5. திருக்கோயிலூர்
6. உளுந்தூர்பேட்டை
14. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி
1. ரிஷிவந்தியம்
2. சங்கராபுரம்
3. கள்ளக்குறிச்சி (தனி)
4. கங்கவல்லி (தனி)
5. ஆத்தூர் (தனி)
6. ஏற்காடு (தனி - பழங்குடியினர்)
15. சேலம் பாராளுமன்ற தொகுதி
1. ஓமலூர்
2. எடப்பாடி
3. சேலம் (மேற்கு)
4. சேலம் (வடக்கு)
5. சேலம் (தெற்கு)
6. வீரபாண்டி
16. நாமக்கல் பாராளுமன்ற தொகுதி
1. சங்ககிரி
2. ராசிபுரம் (தனி)
3. சேந்தமங்கலம் (தனி - பழங்குடியினர்)
4. நாமக்கல்
5. பரமத்தி வேலூர்
6. திருச்செங்கோடு
17. ஈரோடு பாராளுமன்ற தொகுதி
1. குமாரபாளையம்
2. ஈரோடு (கிழக்கு)
3. ஈரோடு (மேற்கு)
4. மொடக்குறிச்சி
5. தாராபுரம் (தனி)
6. காங்கேயம்
18. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி
1. பெருந்துறை
2. பவானி
3. அந்தியூர்
4. கோபிச்செட்டிபாளையம்
5. திருப்பூர் (வடக்கு)
6. திருப்பூர் (தெற்கு)
19. நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதி
1. பவானிசாகர் (தனி)
2. உதகமண்டலம்
3. கூடலூர் (தனி)
4. குன்னூர்
5. மேட்டுப்பாளையம்
6. அவிநாசி
20. கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி
1. பல்லடம்
2. சூலூர்
3. கவுண்டம்பாளையம்
4. கோயம்புத்தூர் (வடக்கு)
5. கோயம்புத்தூர் (தெற்கு)
6. சிங்காநல்லூர்
21. பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி
1. தொண்டாமுத்தூர்
2. கிணத்துக்கடவு
3. பொள்ளாச்சி
4. வால்பாறை (தனி)
5. உடுமலைப்பேட்டை
6. மடத்துக்குளம்
22. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி
1. பழனி
2. ஒட்டன்சத்திரம்
3. ஆத்தூர்
4. நிலக்கோட்டை (தனி)
5. நத்தம்
6. திண்டுக்கல்
23. கரூர் பாராளுமன்ற தொகுதி
1. வேடசந்தூர்
2. அரவக்குறிச்சி
3. கரூர்
4. கிருஷ்ணராயபுரம் (தனி)
5. மணப்பாறை
6. விராலிமலை
24. திருச்சி பாராளுமன்ற தொகுதி
1. ஸ்ரீரங்கம்
2. திருச்சி (மேற்கு)
3. திருச்சி (கிழக்கு)
4. திருவெறும்பூர்
5. கந்தர்வகோட்டை (தனி)
6. புதுக்கோட்டை
25. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி
1. குளித்தலை
2. லால்குடி
3. மண்ணச்சநல்லூர்
4. முசிறி
5. துறையூர் (தனி)
6. பெரம்பலூர் (தனி)
26. கடலூர் பாராளுமன்ற தொகுதி
1. திட்டக்குடி (தனி)
2. விருத்தாசலம்
3. நெய்வேலி
4. பண்ருட்டி
5. கடலூர்
6. குறிஞ்சிப்பாடி
27. சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி
1. குன்னம்
2. அரியலூர்
3. ஜெயங்கொண்டம்
4. புவனகிரி
5. சிதம்பரம்
6. காட்டுமன்னார்கோவில் (தனி)
28. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி
1. சீர்காழி (தனி)
2. மயிலாடுதுறை
3. பூம்புகார்
4. திருவிடைமருதூர் (தனி)
5. கும்பகோணம்
6. பாபநாசம்
29. நாகபட்டினம் (தனி) பாராளுமன்ற தொகுதி
1. நாகபட்டினம்
2. கீழ்வேலூர் (தனி)
3. வேதாரண்யம்
4. திருத்துறைப்பூண்டி (தனி)
5. திருவாரூர்
6. நன்னிலம்
30. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி
1. மன்னார்குடி
2. திருவையாறு
3. தஞ்சாவூர்
4. ஒரத்தநாடு
5. பட்டுக்கோட்டை
6. பேராவூரணி
31. சிவகங்கை பாராளுமன்ற தொகுதி
1. திருமயம்
2. ஆலங்குடி
3. காரைக்குடி
4. திருப்புத்தூர்
5. சிவகங்கை
6. மானாமதுரை (தனி)
32. மதுரை பாராளுமன்ற தொகுதி
1. மேலூர்
2. மதுரை கிழக்கு
3. மதுரை வடக்கு
4. மதுரை தெற்கு
5. மதுரை மையம்
6. மதுரை மேற்கு
33. தேனி பாராளுமன்ற தொகுதி
1. சோழவந்தான் (தனி)
2. உசிலம்பட்டி
3. ஆண்டிபட்டி
4. பெரியகுளம் (தனி)
5. போடிநாயக்கனூர்
6. கம்பம்
34. விருதுநகர் பாராளுமன்ற தொகுதி
1. திருப்பரங்குன்றம்
2. திருமங்கலம்
3. சாத்தூர்
4. சிவகாசி
5. விருதுநகர்
6. அருப்புக்கோட்டை
35. ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி
1. அறந்தாங்கி
2. திருச்சுழி
3. பரமக்குடி (தனி)
4. திருவாடானை
5. ராமநாதபுரம்
6. முதுகுளத்தூர்
36. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி
1. விளாத்திகுளம்
2. தூத்துக்குடி
3. திருச்செந்தூர்
4. ஸ்ரீவைகுண்டம்
5. ஒட்டபிடாரம் (தனி)
6. கோவில்பட்டி
37. தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதி
1. ராஜபாளையம்
2. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
3. சங்கரன்கோவில் (தனி)
4. வாசுதேவநல்லூர் (தனி)
5. கடையநல்லூர்
6. தென்காசி
38. திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி
1. ஆலங்குளம்
2. திருநெல்வேலி
3. அம்பாசமுத்திரம்
4. பாளையங்கோட்டை
5. நாங்குநேரி
6. ராதாபுரம்
39. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி
1. கன்னியாகுமரி
2. நாகர்கோவில்
3. குளச்சல்
4. பத்மநாபபுரம்
5. விளவன்கோடு
6. கிள்ளியூர்
1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி
1. கும்மிடிப்பூண்டி
2. பொன்னேரி (தனி)
3. திருவள்ளூர்
4. பூந்தமல்லி (தனி)
5. ஆவடி
6. மாதவரம்
2. வட சென்னை பாராளுமன்ற தொகுதி
1. திருவொற்றியூர்
2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
3. பெரம்பூர்
4. கொளத்தூர்
5. திரு.வி.க. நகர் (தனி)
6. ராயபுரம்
3. தென் சென்னை பாராளுமன்ற தொகுதி
1. விருகம்பாக்கம்
2. சைதாப்பேட்டை
3. தியாகராயநகர்
4. மயிலாப்பூர்
5. வேளச்சேரி
6. சோழிங்கநல்லூர்
4. மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி
1. வில்லிவாக்கம்
2. எழும்பூர் (தனி)
3. துறைமுகம்
4. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
5. ஆயிரம் விளக்கு
6. அண்ணாநகர்
5. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி
1. மதுரவாயல்
2. அம்பத்தூர்
3. ஆலந்தூர்
4. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
5. பல்லாவரம்
6. தாம்பரம்
6. காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி
1. செங்கல்பட்டு
2. திருப்போரூர்
3. செய்யூர் (தனி)
4. மதுராந்தகம் (தனி)
5. உத்திரமேரூர்
6. காஞ்சிபுரம்
7. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி
1. திருத்தணி
2. அரக்கோணம் (தனி)
3. சோளிங்கர்
4. காட்பாடி
5. ராணிப்பேட்டை
6. ஆற்காடு
8. வேலூர் பாராளுமன்ற தொகுதி
1. வேலூர்
2. அணைக்கட்டு
3. கீழ்வைத்தியணான் குப்பம் (தனி)
4. குடியாத்தம் (தனி)
5. ஆம்பூர்
6. வாணியம்பாடி
9. கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி
1. ஊத்தங்கரை (தனி)
2. பர்கூர்
3. கிருஷ்ணகிரி
4. வேப்பனஹள்ளி
5. ஓசூர்
6. தளி
10. தர்மபுரி பாராளுமன்ற தொகுதி
1. பாலக்கோடு
2. பென்னாகரம்
3. தர்மபுரி
4. பாப்பிரெட்டிபட்டி
5. அரூர் (தனி)
6. மேட்டூர்
11. திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி
1. ஜோலார்பேட்டை
2. திருப்பத்தூர்
3. செங்கம் (தனி)
4. திருவண்ணாமலை
5. கீழ்பெண்ணாத்தூர்
6. கலசப்பாக்கம்
12. ஆரணி பாராளுமன்ற தொகுதி
1. போளூர்
2. ஆரணி
3. செய்யார்
4. வந்தவாசி (தனி)
5. செஞ்சி
6. மைலம்
13. விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதி
1. திண்டிவனம் (தனி)
2. வானூர் (தனி)
3. விழுப்புரம்
4. விக்கிரவாண்டி
5. திருக்கோயிலூர்
6. உளுந்தூர்பேட்டை
14. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி
1. ரிஷிவந்தியம்
2. சங்கராபுரம்
3. கள்ளக்குறிச்சி (தனி)
4. கங்கவல்லி (தனி)
5. ஆத்தூர் (தனி)
6. ஏற்காடு (தனி - பழங்குடியினர்)
15. சேலம் பாராளுமன்ற தொகுதி
1. ஓமலூர்
2. எடப்பாடி
3. சேலம் (மேற்கு)
4. சேலம் (வடக்கு)
5. சேலம் (தெற்கு)
6. வீரபாண்டி
16. நாமக்கல் பாராளுமன்ற தொகுதி
1. சங்ககிரி
2. ராசிபுரம் (தனி)
3. சேந்தமங்கலம் (தனி - பழங்குடியினர்)
4. நாமக்கல்
5. பரமத்தி வேலூர்
6. திருச்செங்கோடு
17. ஈரோடு பாராளுமன்ற தொகுதி
1. குமாரபாளையம்
2. ஈரோடு (கிழக்கு)
3. ஈரோடு (மேற்கு)
4. மொடக்குறிச்சி
5. தாராபுரம் (தனி)
6. காங்கேயம்
18. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி
1. பெருந்துறை
2. பவானி
3. அந்தியூர்
4. கோபிச்செட்டிபாளையம்
5. திருப்பூர் (வடக்கு)
6. திருப்பூர் (தெற்கு)
19. நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதி
1. பவானிசாகர் (தனி)
2. உதகமண்டலம்
3. கூடலூர் (தனி)
4. குன்னூர்
5. மேட்டுப்பாளையம்
6. அவிநாசி
20. கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி
1. பல்லடம்
2. சூலூர்
3. கவுண்டம்பாளையம்
4. கோயம்புத்தூர் (வடக்கு)
5. கோயம்புத்தூர் (தெற்கு)
6. சிங்காநல்லூர்
21. பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி
1. தொண்டாமுத்தூர்
2. கிணத்துக்கடவு
3. பொள்ளாச்சி
4. வால்பாறை (தனி)
5. உடுமலைப்பேட்டை
6. மடத்துக்குளம்
22. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி
1. பழனி
2. ஒட்டன்சத்திரம்
3. ஆத்தூர்
4. நிலக்கோட்டை (தனி)
5. நத்தம்
6. திண்டுக்கல்
23. கரூர் பாராளுமன்ற தொகுதி
1. வேடசந்தூர்
2. அரவக்குறிச்சி
3. கரூர்
4. கிருஷ்ணராயபுரம் (தனி)
5. மணப்பாறை
6. விராலிமலை
24. திருச்சி பாராளுமன்ற தொகுதி
1. ஸ்ரீரங்கம்
2. திருச்சி (மேற்கு)
3. திருச்சி (கிழக்கு)
4. திருவெறும்பூர்
5. கந்தர்வகோட்டை (தனி)
6. புதுக்கோட்டை
25. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி
1. குளித்தலை
2. லால்குடி
3. மண்ணச்சநல்லூர்
4. முசிறி
5. துறையூர் (தனி)
6. பெரம்பலூர் (தனி)
26. கடலூர் பாராளுமன்ற தொகுதி
1. திட்டக்குடி (தனி)
2. விருத்தாசலம்
3. நெய்வேலி
4. பண்ருட்டி
5. கடலூர்
6. குறிஞ்சிப்பாடி
27. சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி
1. குன்னம்
2. அரியலூர்
3. ஜெயங்கொண்டம்
4. புவனகிரி
5. சிதம்பரம்
6. காட்டுமன்னார்கோவில் (தனி)
28. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி
1. சீர்காழி (தனி)
2. மயிலாடுதுறை
3. பூம்புகார்
4. திருவிடைமருதூர் (தனி)
5. கும்பகோணம்
6. பாபநாசம்
29. நாகபட்டினம் (தனி) பாராளுமன்ற தொகுதி
1. நாகபட்டினம்
2. கீழ்வேலூர் (தனி)
3. வேதாரண்யம்
4. திருத்துறைப்பூண்டி (தனி)
5. திருவாரூர்
6. நன்னிலம்
30. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி
1. மன்னார்குடி
2. திருவையாறு
3. தஞ்சாவூர்
4. ஒரத்தநாடு
5. பட்டுக்கோட்டை
6. பேராவூரணி
31. சிவகங்கை பாராளுமன்ற தொகுதி
1. திருமயம்
2. ஆலங்குடி
3. காரைக்குடி
4. திருப்புத்தூர்
5. சிவகங்கை
6. மானாமதுரை (தனி)
32. மதுரை பாராளுமன்ற தொகுதி
1. மேலூர்
2. மதுரை கிழக்கு
3. மதுரை வடக்கு
4. மதுரை தெற்கு
5. மதுரை மையம்
6. மதுரை மேற்கு
33. தேனி பாராளுமன்ற தொகுதி
1. சோழவந்தான் (தனி)
2. உசிலம்பட்டி
3. ஆண்டிபட்டி
4. பெரியகுளம் (தனி)
5. போடிநாயக்கனூர்
6. கம்பம்
34. விருதுநகர் பாராளுமன்ற தொகுதி
1. திருப்பரங்குன்றம்
2. திருமங்கலம்
3. சாத்தூர்
4. சிவகாசி
5. விருதுநகர்
6. அருப்புக்கோட்டை
35. ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி
1. அறந்தாங்கி
2. திருச்சுழி
3. பரமக்குடி (தனி)
4. திருவாடானை
5. ராமநாதபுரம்
6. முதுகுளத்தூர்
36. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி
1. விளாத்திகுளம்
2. தூத்துக்குடி
3. திருச்செந்தூர்
4. ஸ்ரீவைகுண்டம்
5. ஒட்டபிடாரம் (தனி)
6. கோவில்பட்டி
37. தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதி
1. ராஜபாளையம்
2. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)
3. சங்கரன்கோவில் (தனி)
4. வாசுதேவநல்லூர் (தனி)
5. கடையநல்லூர்
6. தென்காசி
38. திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி
1. ஆலங்குளம்
2. திருநெல்வேலி
3. அம்பாசமுத்திரம்
4. பாளையங்கோட்டை
5. நாங்குநேரி
6. ராதாபுரம்
39. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி
1. கன்னியாகுமரி
2. நாகர்கோவில்
3. குளச்சல்
4. பத்மநாபபுரம்
5. விளவன்கோடு
6. கிள்ளியூர்
வகை:
திங்கள், 25 அக்டோபர், 2010
பா.ம.க. இளைஞர்கள்- இளம் பெண்கள் பயிற்சி முகாம் - கடலூர் மாவட்டம் புவனகிரி
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்ட மன்ற தொகுதியில் உள்ள ஊத்தங்காலில் பா.ம.க. இளைஞர்கள்- இளம் பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பா.ம.க. மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.
மாநில மருத்து வரணி பொருளாளர் அசோக்குமார், பேரூராட்சி மன்ற தலைவர் சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் செல்வ குமார், மாவட்ட செயற் குழு உறுப்பினர் பாலசுப்பிர மணியன், ஒன்றிய தலைவர் உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வராசு வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மாநில தலைவர் கோ.க.மணி, முன்னாள் எம்.பி. பொன்னுசாமி, வேல்முருகன் எம்.எல்.ஏ., மாநில துணை பொது செயலாளர் திருமால்வளவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.
பா.ம.க. இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாமில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது :-
“புவனகிரி தொகுதியில் வரும் தேர்தலில் போட்டியிட 10 பேர் விருப்பம் தெரிவித் துள்ளார்கள். ஆனால், சட்ட மன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு ஒரு மாதம் முன்பு தான் வேட்பாளர் களை அறிவிப்பேன். அதுவரை அனைவரும் கட்சி பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். பா.ம.க.வில் 18 முதல் 30 வயதுடைய இளம்பெண்கள், இளைஞர் களை தேர்ந்தெடுத்து அவர்கள் கையில் கட்சி கொடுக்கப்படும்.
அவர்கள் டாக்டர் அன்புமணி தலைமையில் தான் அணிவகுக்க வேண்டும். இது காலத்தின் மாற்றம் அல்ல. காலத்தின் கட்டாயம். தமிழ்நாட்டில் யார் யாரோ ஆட்சி செய்துள்ளார்கள். ஆனால், இதுவரை ஒரு வன்னியர் கூட ஆளவில்லை. இதற்கு காரணம் சமுதாய ஒற்றுமை இல்லாததே. வரும் தேர்தலில் 100 தொகுதியில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் 500 ஜாதிகள் உள்ளது. இதில் 6 கோடி மக்கள் உள்ளனர். இந்த மக்கள் தொகையில் 2 கோடி வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர். எனவே, வன்னியர் தமிழகத்தை ஆள வேண்டும்.
அடிக்கடி கூட்டணி மாறுவதாக சொல்கின்றனர். ஒருவரிடமும் கூட்டணியில் இருக்கமுடியவில்லை. ஏனென்றால் அவர்கள் நம்மை அழிக்க பார்க்கின் றனர். வன்னிய ஓட்டுகள் அனைத்தும் நம்மிடம் இருக்க வேண்டும்.
இருந்தால், வரும் தேர்தலில் நாம் ஆட்சி செய்ய முடியும்.இதனால் தமிழ்நாடு வாழும், உயரும், வளம் பெறும். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 7 தொகுதியிலும் தோற்கடிக்கப்பட்டோம். இது நியாயமா? தோல்வி என்பது வெற்றி யின் அறிகுறியாகும்.
நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினை நடந்து வருகிறது. நாங்கள் அதிகளவில் கேட்கவில்லை. தொழி லாளர்கள் சிந்தும் ஒரு துளி வியர்வைக்கு ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும். இன்று போராடும் தொழிலாளர் களின் முன்னோர்கள் தங்களின் இடங்களில் பாது காத்து வைத்திருந்த கருப்பு தங்கமான நிலக்கரியை நீங்கள் எடுத்து, மின்சாரம் தயாரித்து ரூ.2 ஆயிரம் கோடி லாபம் என காட்டி வருகிறீர்கள்.
எங்களுக்கு பிச்சைபோட வேண்டாம். நியாயமான விலையை கொடுக்க வேண்டும். என்.எல்.சி. பிரச்சினை சம்மந்தமாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடைசியாக போராட்டகளத்தில் இறங்குங்கள் என்றார். ஆனால், போராட்டம் என்றாலே முன்னால் வந்து நிற்பது தான் எனது பழக்கம்.
ஒப்பந்த தொழிலாளர் களின் போராட்டத்திற்கு விரைவில் சுமூகதீர்வு காணவில்லையெனில், எங்கள் போராட்டம் கடுமை யாக இருக்கும். நாங்கள் போராட்டம் நடத்தினால் என்.எல்.சி. நிர்வாகம் தாங் காது. தினமும் மின்சார உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு தொழிலாளர்கள் காரணம் அல்ல. நிர்வாகமே காரணம்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
கூட்டத்தில் ஊத்தங்கால் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய தலைவர் வெங்கடேசன், வேல்முருகன், மாநில துணை தலைவர் சண்முகம், மாவட்ட ஊராட்சி குழு தலைவி சிலம்புசெல்வி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் முருகன், மாநில துணை தலைவர் சவுந்தரபாண்டியன், மாநில தேர்தல் பணிக்குழு தனபால், முன்னாள் மாநில துணை பொது செயலாளர் திருஞானம், டாக்டர் அன்பு குமார், உதயக் குமார், பேரூர் செயலாளர் வேல்முருகன், தலைவர் வெங்கடேசன், ஊத்தங்கால் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட செயலாளர் தர்ம லிங்கம், ஊத்தங்கால் நிர்வாகிகள் தங்கதுரை, ராஜேந்திரன், சம்மந்தம், விஜய்குமார், விருத்தாசலம் நகர தலைவர் சீனுவாசன், தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்க மாவட்ட செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் உத்தண்டி நன்றி கூறினார்.
வகை:
தமிழக சட்ட மேலவைத் தேர்தலில் வாக்காளராக கண்டிப்பாக பதிவு செய்யுங்கள் - விவரம் கீழே
பட்டதாரிகளுக்கு(Form18) ஆசிரியர்தொகுதிகளுக்கு(Form19)
மேலும் அனைத்து விவரங்களுக்கு
இங்கு கிளிக் செய்யவும்
மேலும் அனைத்து விவரங்களுக்கு
இங்கு கிளிக் செய்யவும்
வகை:
மது அருந்தி, புகை பிடித்து சீரழிந்து வரும் இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்காக போராடும் கட்சி பா.ம.க. டாக்டர் ராமதாஸ்
மது அருந்தி, புகைபிடித்து சீரழிந்து வரும் இளைஞர் சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதற்காக தொடர்ந்து போராடி வரும் கட்சி பா.ம.க. என்று மேச்சேரியில் நடந்த பயிற்சி முகாமில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
பயிற்சி முகாம் மேட்டூர் தொகுதி பா.ம.க. இளைஞர்கள் & இளம்பெண்கள் பயிற்சி முகாம் மேச்சேரியில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
முகாமில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:&
ஓட்டுக்கு காசு கொடுப்பவர்களையும், சினிமாக்காரர்களையும் நம்பி ஏமாந்து விடக்கூடாது. இன்று இளைஞர்கள் மது குடித்தும், புகைபிடித்தும் தங்களின் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள். அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காக, மதுவை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் ஒரே கட்சி பா.ம.க. உயர்படிப்பு படிக்க வாய்ப்பு எந்த நடிகராவது, எந்த கட்சித் தலைவராவது இளைஞர்களை நல்வழிப்படுத்த மது குடிக்க வேண்டாம், புகை பிடிக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறார்களா?. வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தந்ததின் காரணமாக இன்று நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உயர் படிப்புகள் படிக்க முடிகிறது. நான் மருத்துவ படிப்பு படிக்கும் போது 1000&ம் பேரில், 3 பேர் மருத்துவ படிப்பு படித்தனர். எனக்கு பிறகு டாக்டர் அன்புமணி படிக்கும் போது 1000 பேரில் 8 பேர் மருத்துவ படிப்பு படிக்கும் நிலை வந்தது. இன்று 1000 பேரில் 250 பேர் மருத்துவ படிப்பு படிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த இடஒதுக்கீட்டை பெற்று தர பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். இந்த பகுதியில் உள்ள அமரத்தானூரைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்று தனது உயிரை நீத்தார். இதை போன்ற தியாகிகளால் வன்னியர் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு கிடைத்தது. இடஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்தி நான் 15 முறை ஜெயிலுக்கு சென்றுள்ளேன். 21 பேர் தங்களின் உயிரை நீத்துள்ளார்கள்.
அழிக்க நினைத்தனர் பா.ம.க.வை சேர்ந்தவர்கள் மத்தியில் மந்திரிகளாக இருந்த போது பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மத்தியில் பிரதமராக இருந்த வாஜ்பாய், தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முன்னாள் மந்திரி லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களை எல்லாம் நான் நேரில் சந்தித்து கோரிக்கைகளை கொடுத்து தமிழக மக்களுக்காக திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்தேன். நமது வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலர் நம்மை அழிக்க நினைத்தார்கள்.
அழிக்க முடியாது
கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் திட்டமிட்டு 7 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட்டோம். எல்லா கட்சிகளும் வெற்றி பெற்ற நிலையில் நம்மை திட்டமிட்டு தோற்கடிக்க பார்த்து அழிக்க நினைத்தார்கள். நம்மை யாரும் அழிக்க முடியாது. தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறையை பற்றி நாம் சிந்திக்கிறோம். விவசாயிகளை பற்றி நாம் சிந்திக்கிறோம். நல்ல பல திட்டங்கள் தீட்டி வருகிறோம். அதெல்லாம் வன்னியர்கள் தமிழ்நாட்டில் ஆளும் நிலை வரும் போது நடக்கும். இளைஞர்களும், இளம் பெண்களும் பா.ம.க.வில் சேர்ந்து பாடுபட்டால் தமிழகம் வளம் பெரும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
டாக்டர் அன்புமணி முகாமில் முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி பேசியதாவது:&
இளைஞர்கள், இளம்பெண்களை நல்வழிப்படுத்தும் விதமாகவும், அவர்களின் வாழ்வுரிமைக்காவும் இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. நமது கட்சியில் சேரும் அனைவரும் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். நம்மை ஒழிக்க வேண்டும் என்று சில கட்சிகள் சூழ்ச்சி செய்தன. கடந்த பாராளுமன்ற தேர்தலில் 7 தொகுதியிலும் தோற்கடிக்கப்பட்டோம். வரும் தேர்தலில் நாம் யாருடன் கூட்டணி என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை நமது நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பார்த்து கொள்வார். அவர் நல்ல முடிவு எடுப்பார். மேட்டூர் தொகுதியில் நாம் தனித்து நின்று வெற்றி பெற வேண்டும் என்பது எனது ஆசை.
கடந்த 43 ஆண்டுகளாக சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்கள் முதல்&அமைச்சராக இருக்கிறார்கள். சினிமா ஒரு பொழுது போக்கு. அதை பாருங்கள். அத்தோடு விட்டு விடுங்கள். அதுவே வாழ்க்கை அல்ல. சினிமாக்காரர்கள் பேச்சை நம்பி அவர்களிடம் போகாதீர்கள்.
வரும் காலத்தில் பா.ம.க. தயவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது. இவ்வாறு டாக்டர் அன்புமணி பேசினார்.

வியாழன், 21 அக்டோபர், 2010
மக்கள் பிரச்சினைகளுக்காக பா.ம.க. தொடர்ந்து போராட்டம் நடத்தும்; டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உடனே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சைதாப்பேட்டையில் பா.ம.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு பகுதி செயலாளர் டி.எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார். துரை வரவேற்றார். இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூறியதாவது:-
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லாதது போல கற்பனை செய்து கொண்டு, பா.ம.க.வினர் அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்துகிறார்கள் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதில் எந்தவித கற்பனையும் இல்லை.சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தி.மு.க.வுக்கு உடன்பாடு இல்லை என்பதுதான் உண்மை. இதை நாங்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறோம்.
2011 பிப்ரவரியில் நடை பெறும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு சமுதாயத்தின் சமூக பொருளாதார பின்னணியோடு கூடிய விவரங்கள் கிடைக்கும்.
தனியாக கணக்கெடுப்பு நடத்தினால் ஒவ்வொரு சாதியிலும் எத்தனை பேர் உள்ளனர் என்று தலைகளை மட்டும்தான் கணக்கெடுக்க முடியும். இதனால் எந்த பயனும் கிடைக்காது. எனவே 2011 ஜூன் மாதம் சாதிவாரி கணக்கெடுப்பு தனியாக நடத்தப்படும் என்பது கண்துடைப்பு.
நான் இந்த அரசை எப்போதும் போற்றிப் புகழ்ந்து கொண்டு மட்டும் இருக்க முடியாது. மக்கள் பிரச்சினைகளை முன்நிறுத்தி பா.ம.க. தொடர்ந்து போராட்டங்களை நடத்தும். இதை இந்த அரசால் தாங்க முடியவில்லை.
தமிழ்நாட்டில் மீண்டும் மேல்-சபை அமைக்க வேண்டும் என்பது முதல்- அமைச்சர் கருணாநிதியின் 25 வருட கனவு. அது இந்த ஆண்டு நிறைவேறியுள்ளது. இதற்கு பா.ம.க.வின் எம்.எல்.ஏ.க்கள் அளித்த ஆதரவுதான் காரணம்.
அன்புமணிக்கு டெல்லி மேல்-சபை தேர்தலில் இடம் தருவதாக தி.மு.க.வினர் கூறி வந்தனர். ஆனால் பிறகு நிர்வாகக்குழு கூட்டத்தை கூட்டி எங்களை ஏமாற்றி விட்டனர்.
நாங்கள் அரசியல் வியாபாரம் நடத்துவதாகவும், தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதாகவும் அமைச்சர் துரைமுருகன் அறிக்கை விட்டுள்ளார். தி.மு.க.வும் பல்வேறு கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்துள்ளது. அவர்களுக்கு பா.ம.க.வை பற்றி விமர்சிக்க தகுதி இல்லை.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
கூட்டத்தில் ஏ.கே.மூர்த்தி, வேல்முருகன் எம்.எல்.ஏ., சைதை சிவா, இளைஞர் அணி செயலாளர் பிரகாஷ், மாவட்ட செயலாளர் கன்னியப்பன், ரமேஷ், ஜெயராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வகை:
மாற்று அணிக்கு தலைமை ஏற்க பா.ம.க. தயார்: டாக்டர் ராமதாஸ்
சென்னை, செப். 2: தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது மாற்று அணிக்கு தலைமையேற்க பா.ம.க. தயாராக உள்ளது என்று அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
தென்சென்னை மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:
தமிழகம் எல்லா வகையிலும் மிகச் சிறந்த மாநிலமாக முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் பா.ம.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஆனால், இன்றைய நிலையில் சாராயம் குடிப்பதிலும், சினிமா தொழிலிலும்தான் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
தமிழகத்தில் உள்ள குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ.351 என்று தமிழக அரசின் திட்டக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது சராசரியாக ஒரு குடும்பத்தின் தினசரி வருமானம் சுமார் ரூ.12 மட்டுமே. ஆக, இங்கு வறுமை ஒழிக்கப்படவில்லை.
கல்வியும், வேலைவாய்ப்பும் அளித்திருந்தால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, சமுதாயம் தானாகவே முன்னேறியிருக்கும். ஆனால், இங்குள்ளவர்கள் மக்களுக்கு இலவசங்களை தந்து, அவர்களை நிரந்தர வாக்கு வங்கியாக வைத்திருக்க மட்டுமே விரும்புகின்றனர்.
இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை வழங்குகின்றனர். அது அவசியம்தானா? தொலைக்காட்சி பெட்டி இல்லாமல் வாழ்க்கையே இல்லையா இலவசங்களை மட்டும் பெற்று வரும் எந்த ஒரு சமுதாயமும் முன்னேற முடியாது.
உணவுப் பாதுகாப்பு பற்றி ஆட்சியாளர்கள் பேசுகின்றனர். மக்களிடம் உள்ள விளைநிலங்களையெல்லாம் பறித்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு பணக்கார நிறுவனங்களிடம் அளித்த பின், உணவுப் பாதுகாப்பு எவ்வாறு இருக்கும்?
தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் எவ்வளவு பேருக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது அவர்களில் தமிழர்கள் எத்தனை பேர்? நிலம் கொடுத்தவர்களில் எத்தனை பேருக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது? இந்த விவரங்களைத் தர தமிழக அரசு தயாரா?
தமிழக மக்களைப் பொருத்தவரை, மாநிலத்தில் ஒரு மாற்றம் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். நல்ல கொள்கைகளையுடைய, நல்ல கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

மக்கள் விரும்பக் கூடிய அந்த மாற்றத்தை தர பா.ம.க. தயாராக உள்ளது. இந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்களைத் தயார்படுத்தும் பணியை இப்போது பா.ம.க.வினர் செய்ய வேண்டும் என்றார் ராமதாஸ்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் விரும்பினால் தமிழகத்தில் மூன்றாவது மாற்று அணி ஒன்றுக்கு தலைமை ஏற்க பா.ம.க. தயாராக உள்ளது. விஜயகாந்த் தலைமையிலான கட்சியுடன் பா.ம.க. கூட்டணி சேருமா என்றால், அரசியலில் யாரும் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர பகைவரும் இல்லை என்பதே இப்போதைக்கு பதிலாகக் கூற முடியும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எப்போதுமே பா.ம.க.வின் நலன் விரும்பி. அதனால்தான், தாங்கள் இருக்கும் தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க.வும் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். எனினும், அது குறித்து இப்போது முடிவு செய்ய முடியாது.
மூன்று மாதத்துக்கு முன்பு தி.மு.க.வுடன் கூட்டணி பேசிய பா.ம.க., இப்போது தி.மு.க.வை மீண்டும் கடுமையாக விமர்சிப்பது ஏன் என்று கேட்கிறீர்கள். நாங்கள் தனிப்பட்ட முறையில் தி.மு.க.வை விமர்சிக்கவில்லை. நாங்கள் ஒரு எதிர்க்கட்சி. வேறு எதிர்க்கட்சியை நாங்கள் விமர்சிக்க முடியாது. ஆட்சியில் உள்ளவர்களைத்தான் விமர்சிக்க முடியும். அந்த வகையில்தான் ஆட்சியில் நடைபெறும் குறைகளை சுட்டிக் காட்டுகிறோம்.
தி.மு.க. ஆட்சிக்கு இப்போது நாங்கள் மார்க் போட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், மக்கள் மார்க் போட வேண்டிய நேரம் (தேர்தல்) நெருங்கி விட்டது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நான் கூறுவதற்கெல்லாம் தலையாட்ட முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறுகிறார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு நான் கூறவில்லை. உச்ச் நீதிமன்றம் கூறியுள்ளது. அதைச் செய்யாவிட்டால் தமிழகத்தில் இப்போது உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டு உரிமை பறிபோய்விடும் என்றார் ராமதாஸ்.
முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வகை:
புதன், 20 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)

.jpg)
.jpg)

.bmp)
.jpg)
.jpg)
.bmp)